ஓனர் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து எலும்புக்கூடான ஆம்னிவேன் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

ஈரோட்டை சேர்ந்த கனகராஜ் என்பவர், பழுதுநீக்கம் செய்யப்பட்ட ஆம்னி வேனில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கரும்புகை வெளிவந்ததால், கனகராஜ் ஆம்னிவேனை நிறுத்திவிட்டு வெளியேறினார். அருகில் இருந்தோரை உதவிக்கு அழைத்த நிலையில், கார் கொளுந்து விட்டு எரிந்தது தீக்கிரையானது. இதில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்னி வேன் மற்றும் சில பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் நிலையில், ஆம்னிவேன் தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்