"உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பழைய வீடியோ" - திமுக எம்பி ராஜேஷ்குமார் விளக்கம்

x

"உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பழைய வீடியோ" - திமுக எம்பி ராஜேஷ்குமார் விளக்கம்

திமுக கட்சியை சார்ந்தவர்கள் மணல் அள்ளட்டும் என நாமக்கல் மாவட்ட அக்கட்சியின் பொறுப்பாளுரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் பேசும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்