#JUSTIN || நகை கடையில் இருந்து 10 கிலோ நகைகளை எடுத்து சென்ற அதிகாரிகள் - வெளியான அதிர்ச்சி காரணம்

x

புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் சோதனையிட்ட மத்திய அரசின் ஹால்மார்க் தங்க நகை தர கட்டுப்பட்டு அதிகாரிகள், தரம் குறைந்த நகைகள் என 10 கிலோவுக்கு மேல் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்