72ம் ஆண்டு போர் நினைவு தினம் - அமெரிக்காவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய வட கொரிய மக்கள்

72ம் ஆண்டு போர் நினைவு தினம் - அமெரிக்காவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய வட கொரிய மக்கள்
x

கொரியப் போரின் 72ம் ஆண்டு நினைவு தினம் வட கொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் கொரியப் போரின் கோரத்தை விவரிக்கும் சித்திரங்களும், அமெரிக்க எதிர்ப்பு புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மேலும், கண்காட்சியைப் பார்வையிட்ட மக்கள், அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

72ம் ஆண்டு போர் நினைவு தினம் - அமெரிக்காவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய வட கொரிய மக்கள்

Next Story

மேலும் செய்திகள்