"இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன்.." - நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தையில்.. அதே பாணியில் கலாய்த்துவிட்ட உதயநிதி

x

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சுய உதவிக்குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் தொடங்கி வைத்த பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்