இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்.!

x

என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களில் 30 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 4 வது நாளாக கிராமப் பகுதிகளுக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் , காலை 6 மணிக்கு பிறகு கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்