ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தொடர்பு - தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தொடர்பு - தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட /வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை. தேசிய புலனாய்வு பிரிவினர் தமிழகத்தில் 8 இடங்கள், காரைக்காலில் 1 இடத்தில் அதிரடி சோதனை.



Next Story

மேலும் செய்திகள்