"அடுத்த 6 நாட்கள்..." - வானிலை மையம் முக்கிய தகவல்

x

"அடுத்த 6 நாட்கள்..." - வானிலை மையம் முக்கிய தகவல்

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. தமிழக மீனவர்கள் வரும் 30ஆம் தேதி வரை அரபிக்கடலோர பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்