6.000 கோடிக்கு மேல் மோசடி செய்த விவகாரம்.. விசாரணையில் முன்னேற்றம் இல்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

x

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்