பாபநாசத்தில் மக்கள் கண்ணில் தென்பட்ட உருவம் - அதிர்ச்சி காட்சிகள்

x

பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு பகுதயில் மேலும் 2 சிறுத்தைகள் வலம் வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு சிறுத்தையை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்த நிலையில், அந்த சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியினர் வைத்த கூண்டுகளில் 3 சிறுத்தைகள் சிக்கியது.


Next Story

மேலும் செய்திகள்