நயன் - விக்கி வாடகை தாய் விவகாரம்; "விரைவில் அறிக்கை வரும்" - அமைச்சர் பரபரப்பு விளக்கம்

x

நயன் - விக்கி வாடகை தாய் விவகாரம்; "விரைவில் அறிக்கை வரும்" - அமைச்சர் பரபரப்பு விளக்கம்

இரட்டை குழந்தைக்கு பெற்றோரான சினிமா நட்சத்திர தம்பதி நயன்தாரா-விக்னேஷ் சிவன்

இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நட்சத்திர தம்பதியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது

சினிமா நட்சத்திர தம்பதி நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்