எடப்பாடி பழனிசாமி வீட்டில் கட்டப்பட்ட தேசிய கொடி..!

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியன் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிமுக நிர்வாகிகள் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு மரியாதை செலுத்தினர்...
x
  • 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திலுள்ள அவரது வீடு மற்றும் சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடி கட்டப்பட்டது.
  • நெடுங்குளம் சிலுவம்பாளையத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சி மன்றத்தின் சார்பில் தேசிய கொடி வழங்கப்பட்டது.
  • தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியன் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிமுக நிர்வாகிகள் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்