நாகையில் குழந்தைகள் கடத்தலா..? அதிர வைத்த வீடியோ... SP பரபரப்பு விளக்கம்

x

நாகையில், வட மாநில இளைஞர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதுபோல், சித்தரிக்கப்பட்ட போலி வீடியோக்களை இணையத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்தார். மேலும், நாகையில் எந்தவொரு குழந்தை கடத்தல் சம்பவமும் நடக்கவில்லை எனக்கூறிய அவர், இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்