முதுமலையில் பெண்ணுக்கு கேரள இளைஞர்கள் கொடுத்த டார்ச்சர்...எல்லையில் தட்டி தூக்கிய தமிழ்நாடு வனத்துறை

x

முதுமலையில் தனியா நின்ற பெண்ணுக்கு

கேரள இளைஞர்கள் கொடுத்த டார்ச்சர்

எல்லையில் தட்டி தூக்கிய தமிழ்நாடு வனத்துறை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடிபோதையில் வனத்துறை பெண் பணியாளரை தொந்தரவு செய்த கேரள இளைஞர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்