ராகுல் காந்திக்கு சிறை.. குடியரசு தலைவர் மாளிகை நோக்கி எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணி

x
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்