பெட்டிக்குள் மலை பாம்பு குட்டிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

x

பெட்டிக்குள் மலை பாம்பு குட்டிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமானநிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 மலை பாம்பு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. அதிகாரிகள் நடத்திய சோதனையில்,

திண்டுக்கல்லை சேர்ந்த விவேக் என்பவரிடம் இருந்து, 5 மலை பாம்பு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மருத்துவ பரிசோதனை செய்யாமல் வன விலங்குகளை கடத்தி வந்ததால், அவற்றை

தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்