"சென்னையை விட அதிகமாக..." - நடிகர் ஆர்யா அதிரடி பேட்டி
"சென்னையை விட அதிகமாக..." - நடிகர் ஆர்யா அதிரடி பேட்டி
நடிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று பட விளம்பரம் செய்வது பழைய முறைதான் என்றும், சென்னையை விட மதுரையில்தான் அதிகம் தங்கியிருந்ததாகவும், கேப்டன் படத்தின் டிரைலர்
அறிமுக விழாவில், நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
Next Story