"என் தலைவன பாத்துட்டேனே" - CM ஸ்டாலினை பார்த்ததும் கையை பிடித்து விடாமல் துள்ளி குதித்த தொண்டன்

x

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ரமேஷிடம் கேட்போம்.........


Next Story

மேலும் செய்திகள்