மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

x

மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - சென்னையில் பரபரப்பு


மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - சென்னையில் பரபரப்பு

சென்னை வேப்பேரியில் அரசு மருந்து கிடங்கில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருந்துகள் திருட்டு

மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து கிடங்கில் நடைபெற்ற சம்பவம்

மருந்து கிடங்கின் ஜன்னலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்