CSK ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்.. சேப்பாக்கம்ல மேட்ச் பாக்கணுமா?.. "இதை நோட் பண்ணுங்க"

x

உலகின் முதல் தமிழ் ஹைபர் லோக்கல் செயலியான மின்மினி சிஎஸ்கேவின் சமூக ஊடக பங்குதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்கு தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்மினி செயலி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடக பங்குதாரராக இணைந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் மின்மினியின் செயல்பாடு இருக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்