"அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணிய குறைவாக பேசவில்லை" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முத்தரசன்

x

"அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணிய குறைவாக பேசவில்லை" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முத்தரசன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் என்பதை அறியாதவராக இருக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்

செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இதைத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்