#JUSTIN || இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்தவர்களை நேரில் வரவேற்ற அமைச்சர்

x

இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக 28 தமிழர்கள் விமானம் மூலம் டெல்லி வருகை/டெல்லி திரும்பிய 28 தமிழர்களில், 16 பேர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்/சென்னை வந்தடைந்த தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வரவேற்றார்/சென்னை வந்தடைந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு/ஆபரேசன் அஜய் திட்டத்தின் மூலம் 235 இந்தியர்கள் 2ம் கட்டமாக இன்று டெல்லி வருகை


Next Story

மேலும் செய்திகள்