• ஆகஸ்ட் 15ஆம் தேதியின் முதல் வினாடியில் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின தேசிய கொடியேற்றப்பட்டது
• மதுரை கோச்சடையில் உள்ள குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியில் நள்ளிரவில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது
• நள்ளிரவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்பு