தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் மெட்ரோ..! எந்தெந்த ஊருக்கு தெரியுமா..?

x

தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னையைப் போலவே முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்க்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்