#BREAKING || ஆட்டம் காட்டும் சிறுத்தை... அதிரடியாக எடுக்கப்பட்ட அடுத்த மூவ் - பீதியில் மக்கள்

x

மயிலாடுதுறையில் வலம் வரும் சிறுத்தையை கண்காணிக்க, தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைப்பு/தர்மபுரியில் இருந்து வரவழைக்கப்பட்ட தெர்மல் ட்ரோன் கேமரா /தெர்மல் ட்ரோன் கேமரா இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தகவல்/தற்போது தெர்மல் ட்ரோன் கேமராவை சோதனை செய்து வரும் வனத்துறையினர்/3வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்//மயிலாடுதுறை/4/சிக்குமா சிறுத்தை? - வந்தது தெர்மல் ட்ரோன் கேமரா


Next Story

மேலும் செய்திகள்