இன்னும் 6 நாட்களில் திருமணம்..திடீரென தற்கொலை செய்த இளைஞர்.. தாயும் தூக்கிட்டு தற்கொலை

x

இன்னும் 6 நாட்களில் திருமணம்..திடீரென தற்கொலை செய்த இளைஞர்.. தாயும் தூக்கிட்டு தற்கொலை


காஞ்சிபுரம் அருகே, திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில், கடும் நிதி நெருக்கடி காரணமாக விஜயபாஸ்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பணம் செலுத்தியிருந்த இரண்டு

நிதி நிறுவனங்கள் வழக்குகளில் சிக்கியதால் கடந்த வாரம் இவரது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த விஜயபாஸ்கரும் தற்போது தூக்கிட்டு தற்கொலை

செய்து கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்