வெறியேற்றி விட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம்.. குணா குகைக்குள் நடந்த பேரதிர்ச்சி.. அதிரவிட்ட வீடியோ

x

வெறியேற்றி விட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம்.. குணா குகைக்குள் நடந்த பேரதிர்ச்சி.. தமிழகம், கேரளாவை அதிரவிட்ட வீடியோ

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தாக்கத்தில், கொடைக்கானலில் உள்ள குணா குகைக்குள் செல்ல முயன்று 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில், குணா குகை மலைப்பகுதியின் அபாயகரமான வளைவில்... இளைஞர்கள் நிற்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vovt

மனிதன் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் இல்லை என நடிகர் கமலஹாசனின் குணா திரைப்பட பாடல் மூலம் கடந்த சில நாட்களாக நட்பின் இலக்கணத்தை தமிழக இளைஞர்கள் போற்றி வந்த நிலையில், இதில் ஒரு படி மேலே சென்று கொடைக்கானல் குணா குகையில் மூன்று இளைஞர்கள் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்