மால், ஹோட்டல்,பார்க்கிங் .. ஏர்போர்ட் போல் மாறும் பறக்கும் ரயில்.. சென்னைக்கு அடித்த ஜாக்பாட்

x

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்ய Balaji Railroad Systems என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிலையில், வணிக திட்ட அறிக்கை ஜனவரி இறுதியில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கையப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ரயில் நிறுத்தங்களில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்த வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்