முத்தாலம்மன் கோயில் மகா சிவராத்ரி - சுவாமி வேடமணிந்து பக்தர்கள் நடனம்

x

ராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த தேரில் அமர்ந்து முத்தாளம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அம்பாள் மற்றும் கருப்பசாமி வேடம் அணிந்து பக்தர்கள் நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்