மேஜிக் மஷ்ரூம்ஸில் இருந்து எடுக்கப்படும் "சைலோசைபின்" "மனச்சோர்வுக்கு நம்பிக்கைக்குரிய மருந்து" ...

x

மேஜிக் மஷ்ரூம்ஸில் இருந்து எடுக்கப்படும் "சைலோசைபின்"

"மனச்சோர்வுக்கு நம்பிக்கைக்குரிய மருந்து" - வல்லுநர்கள்

"புதிய மருந்தின் ஒரே ஒரு டோஸ் நன்றாக உணர வைக்கும்"

மேஜிக் மஷ்ரூம்ஸில் இருந்து எடுக்கப்படும் "சைலோசைபின்" எனப்படும் புதிய மருந்தின் ஒரே ஒரு டோஸ் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களை பெரிதளவில் நன்றாக உணர வைப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்