மதுரை எய்ம்ஸ் விவகாரம்... "இவர்களே காரணம்..." ஓபிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு | AIIMS

x

மதுரை எய்ம்ஸ் பணிகள், வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்