மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

x

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும், வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கட்டிடப் பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மாநில அரசு நிலத்தை ஒப்படைக்க தாமதித்ததே, இந்த கால தாமதத்திற்கு காரணம் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்