உள்துறை முதன்மை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

காவல் துறையில் ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்....
x

காவல் துறையில் ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்துறை முதன்மை செயலாளருக்க சென்னை உயர் நீதிமன்றம் உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவலர்களை பணியமர்த்தும் முறையை ஒழிக்க நடவடிக்கையை தொடங்கி, அறிவுறுத்துல்கள் வழங்கப்பட்டுள்ளன - தமிழக அரசு ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் - நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் திருநெல்வேலியில் உள்ள ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி வீட்டில் 39 ஆர்டர்லிகள் பணியாற்றுவதாக கடிதம். உயர் நீதிமன்ற முத்திரையை பணியாளர் ஒருவர் வாகனத்தில் பயன்படுத்துவதாகவும் கடிதம் - நீதிபதி மற்ற துறைகளை போல காவல்துறையையும் அரசு தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தாகிவிடும் - நீதிபதி எச்சரிக்கை வழக்கு ஆகஸ்ட் 12 தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்