முதல் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய சொகுசு கப்பல் - பயணிகள் கருத்து

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தொடங்கப்பட்ட ஆழ்கடல் சொகுசு கப்பல், தனது முதல் பயணத்தை முடித்து சென்னை துறைமுகத்திற்கு திரும்பியது...
x

முதல் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய சொகுசு கப்பல் - பயணிகள் கருத்து

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தொடங்கப்பட்ட ஆழ்கடல் சொகுசு கப்பல், தனது முதல் பயணத்தை முடித்து சென்னை துறைமுகத்திற்கு திரும்பியது. 700 அடி நீளம், 11 தளங்கள், 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு கப்பலில், முதல் நாளிலேயே ஏராளமானோர் பயணம் மேற்கொண்டனர். சொகுசு கப்பல் பயணம் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மனதை கவரும் வகையில் உள்ளதாகவும், அதில் பயணித்தவர்கள் தங்களது அனுபவங்களை விவரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்