சென்னை NH-ல் 20 அடி உயரத்தில் தொங்கும் லாரி - அதிகாலையிலே அதிர்ச்சி.. ஸ்தம்பித்த போக்குவரத்து

x

சென்னை NH-ல் 20 அடி உயரத்தில் தொங்கும் லாரி - அதிகாலையிலே அதிர்ச்சி.. ஸ்தம்பித்த போக்குவரத்து

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி விபத்து = கடுமையான போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுரம் தடுப்பு சுவரில் மோதி, மேம்பாலத்தில் தொங்கிய லாரி

எதிரில் வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியபோது விபத்து

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பழைய காகிதங்கள் ஏற்றி வந்த லாரி விபத்து


Next Story

மேலும் செய்திகள்