மாமன்னன் படகுழுவினரை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ் | Logesh kanagaraj

x

மாமன்னனை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்பட குழுவினருக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், மாமன்னன் மிகச்சிறந்த திரைப்படம் என்றும், படத்தின் அனைத்து துறையினரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளதாகவும், படத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்