லாக்கப் மரண வழக்கு - அதிரடி உத்தரவு

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரம்...
x

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரம்.

காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு...

இழப்பீட்டு தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினரிடம் வசூலிக்கவும் நீதிபதி உத்தரவு...

சென்னை அயனாவரத்தை சேர்ந்த நித்தியராஜ் என்பவரை விசாரணைக்காக ஐ சி எப். போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அழைத்து சென்றனர்...

உடல் குறைவு ஏற்பட்ட நித்தியராஜ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு...

காவல்துறையினர் தாக்கியதாலேயெர் உயிரிழந்ததால் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு...


Next Story

மேலும் செய்திகள்