"கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கும் திட்டம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன தகவல்

x

பால் உற்பத்தியை மேம்படுத்த 2 லட்சம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கும் திட்டம் துவங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்