"அரசியல் செய்துவிடுவோம்" - பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போல் வெளியான பரபரப்பு ஆடியோ

x

"அரசியல் செய்துவிடுவோம்" - பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போல் வெளியான பரபரப்பு ஆடியோ

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச் சம்பவத்திற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்