தடுப்புச் சுவரில் "ரெஸ்ட்" எடுத்த சிறுத்தை - அதிர்ந்த மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஏழுமரம் பகுதியில் உள்ள சாலை தடுப்புச் சுவரில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று ஆட்டோவின் அருகில் ஒய்யாரமாகப் படுத்திருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன..


Next Story

மேலும் செய்திகள்