யூ-டியூபில் டிரெண்டிங்கில் 'லெஜண்ட்' - ஒரு கோடி பார்வைகளை கடந்த டிரெய்லர்

லெஜண்ட் படத்தின் டிரெய்லர் ஒரு கோடி பார்வைகளை கடந்து யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.
x

லெஜண்ட் படத்தின் டிரெய்லர் ஒரு கோடி பார்வைகளை கடந்து யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. ஜெ.டி. ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ஹாரீஸ் இசையில் பாடல்கள் டிரெண்டான நிலையில், தற்போது டிரெய்லரும் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்