"பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்பவர்களை பிடிங்க வியாபாரிகளை விடுங்க.." - விக்கிரமராஜா அதிரடி கருத்து

பாலீத்தின் உள்பட ஒருமுறை பயன்பாட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தினார்...
x

"பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்பவர்களை பிடிங்க வியாபாரிகளை விடுங்க.." - விக்கிரமராஜா அதிரடி கருத்து

பாலீத்தின் உள்பட ஒருமுறை பயன்பாட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்