ஜாமினில் கருக்கா வினோத்தை எடுத்து சர்ச்சையில் சிக்கிய வழக்கறிஞர்கள்..நடந்தது என்ன?
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த சர்ச்சைக்குள் சிக்கிய வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். அதை தற்போது பார்க்கலாம்...
Next Story
