கடந்த ஆண்டு தட்டுப்பாடான புத்தகம்-இந்த ஆண்டில் ஈ கூட சீண்டாத சோகம்-ஒரே படம், ஒரேயடியாக படுத்த சேல்ஸ்

x

கடந்த ஆண்டு புத்தக திருவிழா விற்பனையில் கொடி கட்ட பறந்த பொன்னியின் செல்வன் நாவல் இந்த ஆண்டில் விற்பனையில் சரிவடைந்துள்ளது.... வரலாற்று நாவலின் விற்பனை குறைவின் பின்னணி என்ன?


Next Story

மேலும் செய்திகள்