"இப்படி பண்றீங்களேம்மா".. சீமான், விஜயலட்சுமி என் முன் வரட்டும்.. சட்டென சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்

x

சீமான் மற்றும் விஜயலட்சுமி விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள், என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால், உரிய ஆலோசனை கூறுவேன் என்று, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்