`குணா' குகைக்குள் தமிழக தொழிலதிபர்...அசால்ட்டாக இறங்கிய நண்பன் குப்புசாமி ..

x

`குணா' குகைக்குள் தமிழக தொழிலதிபர்...அசால்ட்டாக இறங்கிய நண்பன் குப்புசாமி ..பழக்கத்துக்காக உயிரே பணயம்.. ரியல் ஹீரோ - நிஜத்தில் ஓர் `மஞ்சும்மெல் பாய்ஸ்' சம்பவம்

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், 70 ஆண்டுகளுக்கு முன்பே கொடைக்கானலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிகர் கமல் சொன்ன செண்பக நாடார் யார்? பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்