வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் - குவிந்த பக்தர்கள்

x

#thanthitv #lordganesha #temple

வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் - குவிந்த பக்தர்கள்

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் குபேரன் நகர் பகுதியில் ஸ்ரீநாகலிங்க விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கணபதி பூஜையுடன் 108 கலசங்களுடன் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்