9 பேரை காவு வாங்கிய கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து...சிலிண்டர் காரணமா ?அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

x

கிருஷ்ணகிரி பழைய பேட்டை வெடி விபத்து சம்பவத்தில் உணவகத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததே விபத்திற்கு காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹோட்டலில் இருந்த சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும், அதிகமாக பட்டாசு வைத்திருந்ததே விபத்துக்கு காரணம் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்