#BREAKING || திடீரென கொந்தளித்த பேருந்து அட்டெண்டர்.. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..

x

சென்னை கோயம்பேட்டில் சிஎம்டிஏ அலுவலர் மீது தாக்குதல். வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு. ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் - தாக்குதல்.


Next Story

மேலும் செய்திகள்