Vibe-னா இதான் Vibe... இறங்கி... வேற லெவலில் குத்தாட்டம் போட்ட Ex DGP | Kovai

x

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, கோவையில் ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்சில் முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்கத்தானில் கலந்து கொண்டனர். பின்பு மேடையில் ஏறிய சைலேந்திரபாபு, சினிமா பாடலுக்கு நடனமாடி அசத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்